மது குடிப்பதாலும், புகை, போதை போன்றவைகளை பயன்படுத்துவதாலும் விந்தணு உற்பத்தி குறைகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கத்தினாலும் இன்றைய இளைஞர்களின் விந்தணு உற்பத்தி குறைந்து வருவதாக கொலரோடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த குறைபாட்டை நீக்குவதற்கு செக்ஸ் ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்து மீண்டும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல்ரீதியான செயல்பாடுகள் மூலம் இந்த ஹார்மோன்களை சீராக சுரக்கச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.<>br எப்.எஸ்.எச் எனப்படும் (follicle-stimulating hormone) எல்.ஹெச்(luteinising hormone) டெஸ்ட்டோடிரோன், கார்டிசால் போன்ற ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்கிறது. இதன் மூலம் உடலில் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறதாம்.
TODAY
Just Check |
No comments:
Post a Comment